News24Tamil Logo

வானிலிருந்து ஒரே இடத்தில் அருவியாய் கொட்டிய மழை... அதிசயம் ஆனால் உண்மை!

 
Topics : #Cinema

பொதுவாக வானிலிருந்து பெய்யும் மழையோ அல்லது வெயிலோ அனைத்து இடங்களுக்கும் அதன் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் இங்கு நீங்கள் காணவிருக்கும் காட்சி சற்று அதிசயமானதே...

என்னவென்று யோசிக்கிறீர்களா?... வானிலிருந்து பெய்யும் மழை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பெய்து நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?... அப்படியொரு அதிசயமே இதுவாகும்.

ஆம் வானிலிருந்து பெய்த மழை ஒரே ஒரு இடத்தில் மட்டும் நீர்வீழ்ச்சியாக விழும் அதிசயக் காட்சியினைக் காணுங்கள்... பார்த்ததும் உங்கள் மூளைக்கு நிச்சயம் வேலை கொடுப்பீங்க....

 

 
Topics : #Cinema
 
 
 
 
News24Tamil Logo