News24Tamil Logo

நன்றாக இருந்த ஜெயலலிதாவின் முன்பற்கள் இறக்கும் போது உடைந்தது எப்படி? மர்மம் விலகியது !!

 
Topics : #India

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒரு மாதமாகியும் அவர் இறப்பை பற்றி பல்வேறு விதமான விடயங்கள் கூறப்பட்டு வருகிறது.

அவர் உயிரோடு இருந்தவரை மீடியா முன்னாள் வரும்போது வாயில் உள்ள முன்பற்கள் நன்றாக தெரிந்தது.

ஆனால் அவர் சடலமாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது முன்பற்கள் சில இல்லாமல் இருந்தது பலருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தற்போது அதை பற்றிய ஒரு விடயம் தெரியவந்துள்ளது. அதாவது ஜெயலலிதாவுக்கு ஐஸ்கீரிம், சாக்லேட், இனிப்பு வகைகள் போன்றவைகள் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருந்ததாம்.

அதனால் அவர் நலமாக இருக்கும் சமயத்திலேயே அவரின் பற்கள் சொத்தை அடைந்து அதை எடுத்து விட்டார்களாம். அந்த இடங்களில் செயற்கை பற்கள் தான் வைத்திருந்தாராம்.

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டிருந்த போது முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ள அவர் செயற்கை பற்களை மருத்துவர்கள் எடுத்து விட்டார்கள். அதனால் தான் அவர் சடலமாக இருந்த போது அவர் வாயில் முன் பற்கள் இல்லை என்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

 
Topics : #India
 
 
 
 
News24Tamil Logo